கீழே கொடுக்கப்பட்டுள்ள சிம்பென்சியின் பல்வேறு செல்களின் பெயர்களும் அவற்றிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கையும் தரப்பட்டுள்ளன.
சரியாக பொருந்தியுள்ளவை தேர்க:
I. கருமுட்டை : 48
II தாய் விந்து செல் : 24
III. விந்தணு 24
IV. அண்டச்செல்: 48
செயற்கை மழையை ஏற்படுத்த மேகத்தின் மீது தூவப்படுவது |
Answer |
25 வயதுள்ள ஒரு நபர், விபத்தில் வலது காலை இழந்தார். ஆகஸ்ட் வீஸ்மென் கூற்றுப்படி, திருமணத்திற்குப் பிறகு பிறக்கும் அவரின் குழந்தைகள் |
Answer |
ஒளிச்சார்பசைவ மற்றும் புவிச்சார்பசைவ காணப்படும் தாவரப்பகுதிகள் முறையே |
Answer |
அல்லோகேமி மூலம் நல்ல பயிர் பெருக்கத்திற்கு விவசாயி தாவரத்தின் எந்த பகுதியை நீக்கம் செய்வார்? |
Answer |
ஒற்றைமய குரோமோசோம்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையின்படி கீழ்க்கண்ட தாவரங்களை (தோட்டப்பட்டாணி, நெல், கரும்பு மற்றும் கோதுமை) வரிசைப்படுத்து |
Answer |
எத்தனாலிக் நொதித்தலின் பொழுது வெளிப்படும் ஆற்றல் நாணயம், FADH2 மற்றும் NADH) ஆகியவற்றின் மூலக்கூறு எண்ணிக்கை முறையே |
Answer |
கீழ்க்கண்ட இணையில்) விதையைப் பொறுத்த தவறான இணையைக் கண்டுபிடி |
Answer |
குளோரோஃபில்லில் அடங்கியுள்ள தனிமம் |
Answer |
பழங்கள் மற்றும் காய்கறிகளின் திட்ட நிறம், வாசனை மற்றும் ருசிக்கு காரணம் |
Answer |
MPS போன்ற அமில நீக்கி மருந்துகளில் உள்ளது |
Answer |