கீழே குறிப்பிட்டுள்ளவைகளில் முகம்மது பின் துக்ளக் மேற்கொள்ளாத நடடிவடிக்கை எது?
தலைநகரை டெல்லியிலிருந்து தேவகிரிக்கு மாற்றியது
செம்பு நாணயங்களை வெளியிட்டது
தோ ஆப் மீது வரிவிதித்தல்
பூரி ஜெகநாதர் ஆலயத்தை கைப்பற்றுதல்