நிலவின் மறுபக்கத்தை 1959ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்
லூனார் 3
ஸ்புட்னிக்
இன்சாட் 2
ஆர்யபட்டா
நிலவின் மறுபக்கத்தை 1959ஆம் ஆண்டு படம் பிடித்த செயற்கைகோள்
இவற்றில் எது சரியான விடை என எழுதவும்? |
Answer |
இராஜேந்திரன் சென்னையிலிருந்து புவனேஸ்வர்க்கு புறப்படப் போகின்றார். அவர் பயன்படுத்த வேண்டிய நிலவரைப்படம் ------------- |
Answer |
0° தீர்க்கரேகை கிரீன்விச் மெரிடியன் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் |
Answer |
இத்தாலியிலுள்ள விசுவியஸ் என்ற எரிமலைக்கு எடுத்துக்காட்டு |
Answer |
இந்திய கூட்டாட்சியின் தொகுப்பு என்பது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைக் கொண்டது |
Answer |
இந்திய அரசியல் அமைப்பில் பகுதிகள் சரத்துகள் பட்டியல்கள் உள்ளன. |
Answer |
அமெரிக்கா எதற்கு உதாரணமாக கருதப்படுகிறது? |
Answer |
பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் |
Answer |
கரும்பலகை திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? |
Answer |
தலா வருமானம் குறிப்பது |
Answer |