ICAR இன் விரிவாக்கம் என்ன?
|
Answer
|
‘அளிப்பு விதி என்பது எந்த இரண்டிற்கான நேரடித் தொடர்பை விளக்கும்?
|
Answer
|
விலையானது சமநிலை விலையை விட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கம்போது, சமநிலை விலையை அடைய தேவையும் அளிப்பும் செயல்புரிகின்றன இது என அழைக்கப்படும். b அளிப்பு சமநிலை
|
Answer
|
இந்திய ரூபாயின் தனிப்பட்ட சின்னமானது இதன் இரண்டின் தொகுப்புகள் ஆகும்.
|
Answer
|
இணைப்பு பெட்டி தொழிற்சாலை, சென்னை டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை, ஜாம்ஷெட்பூர், எஃகு தொழிற்சாலை, சேலம், ஆகியவற்றிற்கு எடுத்துக்காட்டு
|
Answer
|
மக்கள் தொகை அடர்த்தியில் முன்னணியில் உள்ள நாடு
|
Answer
|
தமிழ்நாடு மாநிலம் இந்த அட்சரேகைக்கு இடையே அமைந்திருக்கின்றது
|
Answer
|
தமிழ்நாட்டில் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம்
|
Answer
|
TNPL என்பதன் விரிவாக்கம்?
|
Answer
|
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கான தகுதிகளாகக் குறிப்பிடுவனவற்றில் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்?
|
Answer
|