இயல் இசை நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?
ஆங்கிலம்
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
இயல் இசை நாடகம் என முப்பெரும் பாகுபாடு கொண்டது எந்த மொழி?
பாண்டிய நாடு இதற்கு பெயர் பெற்றது? |
Answer |
ராமானுஜம் சாதாரண மனிதர் அல்ல அவர் இறைவன் தந்த பரிசு என்று கூறியவர்? |
Answer |
நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது எது? |
Answer |
சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது? |
Answer |
கூத்துவகைகள் நாடக நூல்கள் குறித்து யாரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது? |
Answer |
நாடக கலையை பற்றியும் காட்சிகள் பற்றியும் நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் எது? |
Answer |
மதங்க சூளாமணி என்ற நாடக ஆராய்ச்சி நூலை எழுதியவர் யார்? |
Answer |
நாடகப் பேராசிரியர் எனப் போற்றப்படுபவர் யார்? |
Answer |
நாடகத் தமிழ் என்ற நூலை எழுதியவர் யார்? |
Answer |
பாம்பு வகைகளில் எத்தனை வகை பாம்புகளுக்கு மட்டும்தான் நச்சுத்தன்மை உள்ளது? |
Answer |