23583."யாழ்ப்பாணக் காவியத்தை" எழுதியவர் யார்?
பாரதியார்
க.சச்சிதானந்தன்
புதுமைப்பித்தன்
மு.வரதராசனார்
23586.இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப்பெரிய அகரமுதலி எது?
அண்ணாமலைப் பல்கலைக் கழக அகராதி
சென்னைப் பல்கலைக் கழக அகராதி
தஞ்சைப் பல்கலைக் கழக அகராதி
பாரதிதாசன் பல்கலைக்கழக அகராதி
23587."திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கத்தை" எழுதியவர் யார்?
கால்டு வெல்
ஜி.யு.போப்
திரு.வி.க
பாரதிதாசன்
23590.யாரை நாம் வள்ளலார் என வழங்குகிறோம்?
மாணிக்கவாசகர்
திருஞான சம்பந்தர்
நாவுக்கரசர்
ராமலிங்க அடிகள்
23593.ராமலிங்கர் எதற்காக சன்மார்க்க சங்கம் நிறுவினார் ?
மத நல்லிணக்கம்
தேச ஒற்றுமை
சாதி ஒற்றுமை
சைவ நெறி ஒற்றுமை
23596.உ.வே.சாவின் ஆசிரியர் பெயர் என்ன?
பாரதிதாசன்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்
வேங்கடசுப்பு
வேதநாயகம்
23601.ஒட்டப் பந்தயத்தில் தோற்றவரிடம் எப்படிப் பேச வேண்டும்?
நீ மெதுவாய் ஓடினாய்
இனி ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளாதே
அடுத்த போட்டியில் வெற்றி பெறுவாய்.
விளையாட்டில் ஆர்வம் காட்டாதே
23603.ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்ற பழமொழி எந்த நூலை சிறப்பிக்கிறது?
நாலடியார்
திருக்குறள்
இனியவை நாற்பது
திருவாசகம்
23604.பாரதியார் எவ்வாறு சிறப்பித்துக் கூறப்பட்டார்?
வெண்பாபுலி
கவிச்சக்ரவர்த்தி
பாட்டுக்கொரு புலவன்
கவிமணி
23608.உலகம் முழுவதும் பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்துக்குப் பெயர்?
பறவைகள் சரணாலயம்
பூங்கா
வனவிலங்கு பூங்கா
காடு
23612.நல்ல பாம்பின் நஞ்சு எந்த வலி நீக்கி மருந்து தயாரிக்கப்படுகிறது?
நியோமைசின்
பென்சிலின்
கோப்ராக்சின்
பாரசிட்டமால்
23613.மனிதர்கள் யானையை வேட்டையாடக் காரணம்
வீரத்தை வெளிப்படுத்த
தோலுக்காக
தந்தத்துக்காக
மகிழ்ச்சிக்காக
23615."மனைக்கு விளக்கம் மடவாள்" என்ற பாடல் இடம் பெற்ற நூல் எது?
திருக்குறள்
நாலடியார்
நான்மணிக்கடிகை
இனியவை நாற்பது
23621.உலகின் மிகச் சிறந்த நாவல்களில் ஒன்று என்று நேரு குறிப்பிடுவது எதை?
வீடும் நாடும்
போரும் அமைதியும்
விடுதலை வேட்கை
நாட்டுப் பற்று
23623.வகுப்பறையில் கற்பதைவிட எது சிறந்தது என்கிறார் நேரு?
புத்தகம் படிப்பது
ஆசிரியரிடம் ஆலோசிப்பது
வகுப்பறையில் நன்கு கவனிப்பது
பெற்றோருடன் படிப்பது
23624.இந்திராகாந்தி படித்த கல்லூரி எது?
விஸ்வபாரதி கல்லூரி
கேம்பிரிட்ஜ் கல்லூரி
ஆகஸ்போட்டு கல்லூரி
விவேகானந்தா கல்லூரி
23627.நேரு தனது மகளுக்கு எங்கிருந்து கடிதம் எழுதினார்?
திகார் சிறை
அல்மோரா சிறை
பாளையங்கோட்டை சிறை
கல்கத்தா சிறை
23629.பெரியார் தோற்றுவித்த இயக்கம் எது?
சன்மார்க்க சங்கம்
சைவ மதச் சங்கம்
பகுத்தறிவாளர் சங்கம்
அரிமாசங்கம்
23630.கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தை காத்தவர் யார் ?
மாணிக்கவாசகர்
திருஞானசம்பந்தர்
சுந்தரர்
பரஞ்சோதி
23631.ஏனைய ஐவகை குற்றியலுகரச் சொற்கள்_________மேற்பட்ட
எழுத்துகளை பெற்று வரும்
எழுத்துகளை பெற்று வரும்
5க்கு மேற்பட்ட
3க்கு மேற்பட்ட
2க்கு மேற்பட்ட
4க்கு மேற்பட்ட
23632.கேரளத்தில் நடந்த போராட்டத்தில் பெரியாருக்கு கிடைத்த சிறப்பு பட்டம் எது?
டாக்டர்
முத்தமிழ் அறிஞர்
வைக்கம் வீரர்
விடுதலை வீரர்