23833.ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும்
வேற்றுநிலை மெய்மயக்கம்
உடனிலை மெய்மயக்கம்
உயிர் மெய்மயக்கம்
மெய்மயக்கம்
23835.எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச் சொல்லுக்கு பெயர் என்ன?
இயற்சொல்
திரிசொல்
இடைச்சொல்
திசைச்சொல்
23839.திரிந்தும் திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை_______
திசைச் சொல்
வட சொல்
திரிச் சொல்
இயற்சொல்
23844.இலக்கணமுடைய சொற்களை மாற்றி இலக்கணமுடையது போல வழங்கி வருவதை
இலக்கணமுடையது
இலக்கணப் போலி
மரூ
இயல்பு வழக்கு
23846.பலர் முன்னே கூற இடர்பாடாக தோன்றும் சொற்களை நீக்கி தகுந்த சொற்களால் அப்பொருளை தெரிவிப்பது
இலக்கணப்போலி
இடக்கரடக்கல்
மரூ
இரட்டைக்கிளவி
23847.ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயர்
இரட்டைக்கிளவி
இலக்கணப்போலி
குழுக்குறி
மங்கலம்
23848.கொய்து, சார்பு மூழ்கு-இந்த சொற்கள் எவ்வகை குற்றியலுகரம்
இடைத் தொடர்க் குற்றியலுகரம்
வல்லினத் தொடர்க்குற்றியலுகரம்,
மெல்லின மெய்க்குற்றியலுகரம்
மெய்மயக்கம்
23849.வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளை சார்ந்தும் வரும்போது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து எப்படி ஒலிக்கிறது
மிகுந்து
குறைந்து
அரை அளவு
இரண்டுமாத்திரை
23850.ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது?
மனுமுறை கண்ட வாசகம்
திருவாசகம்
திருவருட்பா
திருமந்திரம்
23854.குற்றியலிகரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலித்து வரும்?
கால் மாத்திரை
ஒரு மாத்திரை
அரை மாத்திரை
இரண்டு மாத்திரை
23855.தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாத உகரம்______ ஆகும்
குற்றியலுகரம்
குற்றிலிகரம்
முற்றியலுகரம்
வல்லினத் தொடர்க்குற்றியலுகரம்
23856.அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?
சிங்காரவேலனார்
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
மறைமலை அடிகள்
23860.அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் நான்கையும் உணர்த்தி, மக்களை நல் வழிப்படுத்தும் இலக்கியங்கள்______ எனப்படும்
சிற்றிலக்கியம்
பேரிலக்கியம்
காப்பியம்
காவியம்
23862.தெய்வம், அரசன், வள்ளல், குரு முதலியோரின் சிறப்பினைக் கற்பனை செய்து பாடுவது______
பேரிலக்கியம்
காப்பியம்
பரணி
சிற்றிலக்கியம்
23864.பிரபந்தம் என்பதற்கு_______ என்பது பொருள்
வரையறுக்கப்பட்ட
பிரபலமான
புகழ்ச்சியான
நன்கு கட்டப்பட்ட
23867.இடைநிலை காலம் காட்டுவதால் என்றும் கூறுவர்
காலம் காட்டும் இடைநிலை
இடைநிலை
சாதாரண இடைநிலை
எதிர்மறை இடைநிலை
23869.மீனாட்சி அம்மன் கோயிலில் உயரமானது?
கிழக்கு கோபுரம்
தெற்குகோபுரம்
மேற்கு கோபுரம்
வடக்கு கோபுரம்
23871.பகுதி, இடைநிலை, விகுதிபோன்றவை சேரும்போது இடையில் ஏற்படும் மாறுபாடு
சாரியை
சந்தி
இடைநிலை
விகாரம்
23872.சாதுவன் கடல் கடந்து வணிகம் செய்யும் பொருட்டு கடல் கடந்து சென்ற குறிப்பு எந்த நூலில் காணப்படுகிறது
சிலப்பதிகாரம்
புறநானூறு
அகநானூறு
மணிமேகலை