23566."குறிஞ்சிப்பாட்டு" எந்த இலக்கியத்தை சேர்ந்தது ?
நீதி இலக்கியம்
சங்க இலக்கியம்
சமய இலக்கியம்
மக்கள் இலக்கியம்
23568.ஒருவன் சொல்வதை எதிரே நின்று கேட்பவனை குறிப்பது இடமாகும்
படர்க்கை இடம்
தன்மை இடம்
எதிரிடம்
முன்னிலை இடம்
23570."இரட்டுற மொழிதல்" என்றால் என்ன?
இரண்டு தொடர் வருவது
இரண்டு மொழியில் சொல்வது
சிலேடை
இரட்டைக் கிளவி
23571."நாலடியார்" என்ற நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
பாரதியார்
பாரதிதாசன்
ஜி.யு.போப்
உ.வே.சா
23572.ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் எது?
மதங்க சூளாமணி
சாகுந்தலம்
ராசராசேச்சுவரம்
சிலப்பதிகாரம்
23574."தாயுமானவர் நினைவு இல்லம்" அமைந்துள்ள மாவட்டம் எது?
கன்னியாகுமரி
தஞ்சாவூர்
திருச்சி
இராமநாதபுரம்
23576."வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே" என்று பாடியவர் யார்?
பாரதியார்
அவ்வையார்
பாரதிதாசன்
இளங்கோவடிகள்
23579."சுப்புரத்தினம் ஓர் கவி" என்று பாரதியாரால் அறிமுகம் செய்யப் பட்டவர் யார்?
சுத்தானந்த பாரதி
சோம சுந்தர பாரதி
பாரதிதாசன்
திரு.வி.க
23580.பூதஞ்சேந்தனார் எழுதிய நூலின் பெயர்?
அகநானூறு
இனியவை நாற்பது
குறிஞ்சிப்பாட்டு
குற்றாலக் குறவஞ்சி
23582.பதினெண்கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்று?
புறநானூறு
திருமுருகாற்றுப் படை
இனியவை நாற்பது
பட்டினப்பாலை