Easy Tutorial
For Competitive Exams

அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?

சிங்காரவேலனார்
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
மறைமலை அடிகள்
Additional Questions

அமர் என்பதன் பொருள்

Answer

தொண்ணுற்றாறு-பிரிக்கும் முறை

Answer

கம்பர் பிறந்த ஊர் எது?

Answer

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் நான்கையும் உணர்த்தி, மக்களை நல் வழிப்படுத்தும் இலக்கியங்கள்______ எனப்படும்

Answer

சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் பெயர்

Answer

தெய்வம், அரசன், வள்ளல், குரு முதலியோரின் சிறப்பினைக் கற்பனை செய்து பாடுவது______

Answer

நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின?

Answer

பிரபந்தம் என்பதற்கு_______ என்பது பொருள்

Answer

தமிழ் சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும்

Answer

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வருவது எனப்படும்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us