Easy Tutorial
For Competitive Exams

குற்றியலிகரம் எத்தனை மாத்திரை குறைந்து ஒலித்து வரும்?

கால் மாத்திரை
ஒரு மாத்திரை
அரை மாத்திரை
இரண்டு மாத்திரை
Additional Questions

தனக்குரிய ஒரு மாத்திரை அளவில் இருந்து குறையாத உகரம்______ ஆகும்

Answer

அபிதான சிந்தாமணியை இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறை பொருள்களையும் முதன் முதலாக சேர்த்து விளக்கம் தந்து வெளியிட்டவர்?

Answer

அமர் என்பதன் பொருள்

Answer

தொண்ணுற்றாறு-பிரிக்கும் முறை

Answer

கம்பர் பிறந்த ஊர் எது?

Answer

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள்கள் நான்கையும் உணர்த்தி, மக்களை நல் வழிப்படுத்தும் இலக்கியங்கள்______ எனப்படும்

Answer

சீவகசிந்தாமணி காப்பியத்தின் கதைத் தலைவன் பெயர்

Answer

தெய்வம், அரசன், வள்ளல், குரு முதலியோரின் சிறப்பினைக் கற்பனை செய்து பாடுவது______

Answer

நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின?

Answer

பிரபந்தம் என்பதற்கு_______ என்பது பொருள்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us