இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
12 வகை
8 வகை
3 வகை
10 வகை
இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும்?
இலக்கணமுடைய சொற்களை மாற்றி இலக்கணமுடையது போல வழங்கி வருவதை |
Answer |
தகுதியான சொற்கள் எத்தனை வகைப்படும்? |
Answer |
பலர் முன்னே கூற இடர்பாடாக தோன்றும் சொற்களை நீக்கி தகுந்த சொற்களால் அப்பொருளை தெரிவிப்பது |
Answer |
ஒரு குழுவினர் தமக்கு மட்டும் புரியும் வகையில் ஒரு பொருளுக்கு குறிப்பாக வழங்கும் பெயர் |
Answer |
கொய்து, சார்பு மூழ்கு-இந்த சொற்கள் எவ்வகை குற்றியலுகரம் |
Answer |
வல்லின மெய்களின் மேல் ஊர்ந்த உகரம் சொல்லின் இறுதியில் நெடில் பக்கத்திலும், பல எழுத்துகளை சார்ந்தும் வரும்போது அது தனக்குரிய மாத்திரையில் இருந்து எப்படி ஒலிக்கிறது |
Answer |
ராமலிங்க அடிகள் எழுதிய பாடல்கள் எப்படி அழைக்கப்படுகிறது? |
Answer |
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? |
Answer |
நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே ______ எழுத்துகளை பெற்று வரும். |
Answer |
குறுகிய ஓசையுடைய இகரம்_______ ஆகும் |
Answer |