23735.தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று பெயர் பெற்றவர் யார்?
வைரமுத்து
வாணிதாசன்
கம்பதாசன்
பாரதிதாசன்
23736.தங்கப் பதுமையாம் தோழர்களோடு- இவ்வடியில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன?
புதுமை
பத்து
உருவம்
காட்சி
23737.ஊர்களில் தெருக்கூத்து என்னும் நாடக வகைகள் எதை மையமாக கொண்டு நடத்தப்பட்டன?
காப்பியங்கள்
புராணக்கதைகள்
கவிதைகள்
இலக்கியங்கள்
23741.அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச் சொல் அகர முதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்?
தேவநேயப்பாவாணர்
மணவை முஸ்தபா
பரிதிமாற் கலைஞர்
மறைமலை அடிகள்
23742.மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது?
கூடல்
நான்மாடக் கூடல்
மதிரை
தூங்காநகர்
23743.மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதிக்கு என்ன பெயர்??
அறுவை வீதி
கூலவீதி
பொன்வீதி
மறையவர் வீதி
23745.மதுரையில் "தாஜ்மகால்" போல கட்டப்பட்ட கட்டிடம் எது?
தமுக்கம்
புதுமண்டபம்
திருமலை நாயக்கர் மகால்
தெப்பக்குள மண்டபம்
23746.மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் யார்?
ஆரியப்படைகடந்தநெடுஞ்செழியன்
வரகுணபாண்டியன்
திருமலைநாயக்கர்
அதிவீரராம பாண்டியன்
23748.மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார்?
திருஞானசம்பந்தர்
மாணிக்கவாசகர்
பரஞ்சோதி
குமரகுருபரர்
23749.நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?
குமரகுருபரர்
சமண முனிவர்
பரஞ்சோதி
வள்ளல் பாண்டித்துரை
23750.மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது?
செல்லத்தம்மன் கோயில்
கண்ணகி கோயில்
மீனாட்சியம்மைகோயில்
கலைமகள் கோயில்
23752.பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர்
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
குணப்பெயர்
23753.திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்?
வைரமுத்து
தஞ்சைராமய்யாதாஸ்
மருதகாசி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
23755.பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்
ந.பிச்சைமூர்த்தி
வைரமுத்து
தஞ்சைராமய்யாதாஸ்
மருதகாசி
23756.அருணாசலக் கவிராயரின் ராம நாடகம் எந்த நூற்றாண்டில் தோன்றியது?
கி.பி 15
கி.பி. 13
கி.பி 18
கி.பி 19
23761.மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் யார்?
பாண்டிய நெடுஞ்செழியன்
கோப்பெருஞ்சோழன்
சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
ராஜராஜசோழன்
23764.சந்திரவாணன் கோவை என்ற நூலை எழுதியவர் யார்?
ராமச்சந்திரக் கவிராய்
அருணாசலக் கவிராயர்
அந்தகக்கவி வீரராகவர்
திரிகூடராசப்பர்
23765.தமிழகத்தின் அன்னிபெசன்ட் என்று புகழப்பட்டவர் யார்?
ராமாமிர்தம் அம்மையார்
காரைக்கால் அம்மையார்
முத்துலட்சுமி
சுப்புலட்சுமி
23768.அம்மானை என்பது என்ன?
அம்மனைப் பாடுவது
ஒரு வகை காய்விளையாட்டு
கோயிலில் பாடுவது
நாடகத்தில் பாடுவது
23769.திருச்செந்திற்கலம்பகம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
உ.வே.சாமிநாத ஐயர்
உமறுப்புலவர்
சுவாமிநாததேசிகர்
நல்லந்தனார்
23770.ஈசானதேசிகருக்கு கல்வி கற்றுக் கொடுத்தவர் யார்?
அருணாசலக் கவிராயர்
மீனாட்சி சுந்தரம் பிள்ளை
மயிலேறும் பெருமாள்
வீரமாமுனிவர்
23773.திருச்செந்திற் கலம்பகத்தில் இடம் பெற்ற அம்மானையில் போற்றப்படும் தெய்வம்
சிவன்
நான்முகன்
திருமால்
முருகன்
23776.வீழ்ந்து வெண்மழை தவழும்- என்ற சீவக சிந்தாமணி பாடலில் கூறப்படும் காட்சி எவ்வாறு இருக்கிறது
ஒரு நாடகம் நடப்பது போல
ஒரு ஓவியம் போல
ஒரு நாட்டியம் போல
ஒரு சிலை வடிவம்போல
23779.ஐம்பெரும் காப்பியங்களுள் இதுவும் ஒன்று
சீவக சிந்தாமணி
உதயணகுமார காவியம்
சீறாப்புராணம்
மனோன்மணியம்
23782.சிறுவர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று
பந்து விளையாட்டு
வேட்டையாடுதல்
ஏறுதழுவுதல்
வாகனம் ஒட்டுதல்