மதுரையில் "தாஜ்மகால்" போல கட்டப்பட்ட கட்டிடம் எது?
தமுக்கம்
புதுமண்டபம்
திருமலை நாயக்கர் மகால்
தெப்பக்குள மண்டபம்
மதுரையில் "தாஜ்மகால்" போல கட்டப்பட்ட கட்டிடம் எது?
மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் யார்? |
Answer |
ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் |
Answer |
மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார்? |
Answer |
நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்? |
Answer |
மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது? |
Answer |
மதுரை என்பது____________பெயர் |
Answer |
பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர் |
Answer |
திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்? |
Answer |
மருதகாசி பிறந்த ஊர் எது? |
Answer |
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள் |
Answer |