மதுரை என்பது____________பெயர்
காலப்பெயர்
குணப்பெயர்
இடப் பெயர்
சிறப்பு பெயர்
மதுரை என்பது____________பெயர்
பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர் |
Answer |
திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்? |
Answer |
மருதகாசி பிறந்த ஊர் எது? |
Answer |
பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள் |
Answer |
அருணாசலக் கவிராயரின் ராம நாடகம் எந்த நூற்றாண்டில் தோன்றியது? |
Answer |
கனகம் என்பதன் பொருள்__________ |
Answer |
வேளாண் தொழிலில் உள்ள கூறுகள்? |
Answer |
வானம் பார்த்த பூமி என்பது எது? |
Answer |
கேட்காத கடனும் பார்க்காத பயிரும்_________ |
Answer |
மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் யார்? |
Answer |