Easy Tutorial
For Competitive Exams

மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் யார்?

ஆரியப்படைகடந்தநெடுஞ்செழியன்
வரகுணபாண்டியன்
திருமலைநாயக்கர்
அதிவீரராம பாண்டியன்
Additional Questions

ஒன்றன் பெயரை குறிக்கும் சொல்

Answer

மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார்?

Answer

நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?

Answer

மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது?

Answer

மதுரை என்பது____________பெயர்

Answer

பூங்கொடி பூப் பறிக்கிறாள் இத்தொடரில் உள்ள பூ என்பது ____________பெயர்

Answer

திரைக்கவித் திலகம் என்று அழைக்கப்பட்டவர் யார்?

Answer

மருதகாசி பிறந்த ஊர் எது?

Answer

பாரதிக்கு பிறகு கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்

Answer

அருணாசலக் கவிராயரின் ராம நாடகம் எந்த நூற்றாண்டில் தோன்றியது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us