தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று பெயர் பெற்றவர் யார்?
வைரமுத்து
வாணிதாசன்
கம்பதாசன்
பாரதிதாசன்
தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த் என்று பெயர் பெற்றவர் யார்?
தங்கப் பதுமையாம் தோழர்களோடு- இவ்வடியில் பதுமை என்னும் சொல் உணர்த்தும் பொருள் என்ன? |
Answer |
ஊர்களில் தெருக்கூத்து என்னும் நாடக வகைகள் எதை மையமாக கொண்டு நடத்தப்பட்டன? |
Answer |
தென்னிந்தியாவின் ஏதென்ஸ் என்று புகழப்படும் நகரம் எது? |
Answer |
மதுரை என்ற சொல்லுக்கு ______________ என்று பெயர். |
Answer |
கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது? |
Answer |
அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச் சொல் அகர முதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்? |
Answer |
மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது? |
Answer |
மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதிக்கு என்ன பெயர்?? |
Answer |
சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து எது? |
Answer |
மதுரையில் "தாஜ்மகால்" போல கட்டப்பட்ட கட்டிடம் எது? |
Answer |