Easy Tutorial
For Competitive Exams

கடைச் சங்கம் எங்கு நிறுவப்பட்டது?

கன்னியாகுமரி
தஞ்சாவூர்
லெமூரியா
மதுரை
Additional Questions

அறிவியல் சார்ந்த துறைவாரியான கலைச் சொல் அகர முதலிகளைத் தொகுத்து வெளியிட்டவர்?

Answer

மதுரை நகரின் பெயர் கல்வெட்டில் எப்படி எழுதப்பட்டுள்ளது?

Answer

மதுரையில் ஆடைகள் விற்கும் கடைப்பகுதி இருந்த வீதிக்கு என்ன பெயர்??

Answer

சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் நின்று வினாப் பொருளை உணர்த்தும் எழுத்து எது?

Answer

மதுரையில் "தாஜ்மகால்" போல கட்டப்பட்ட கட்டிடம் எது?

Answer

மதுரையை விழா மல்கு நகரமாக விளங்கச் செய்தவர் யார்?

Answer

ஒன்றன் பெயரை குறிக்கும் சொல்

Answer

மீனாட்சியம்மை சிறுமியாக வந்து முத்துமணி மாலையை யாருக்கு பரிசளித்தார்?

Answer

நான்காம் தமிழ்ச்சங்கத்தை மதுரையில் நிறுவி தமிழ் வளர்த்தவர் யார்?

Answer

மதுரையில் கையில் சிலம்புடன் உட்கார்ந்து இருக்கும் உருவச் சிலை அமைந்த கோயில் என்ன பெயரில் அழைக்கபப்டுகிறது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us