உயிர் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
ஒன்று
இரண்டு
மூன்று
அரை
உயிர் நெடில் எழுத்துகளுக்கு எத்தனை மாத்திரை?
மனிதர் அல்லாத உயிருள்ளவையும் உயிரற்றவையும்______ ஆகும் |
Answer |
மறை வழி என்ற நூலை எழுதியவர் யார்? |
Answer |
தமிழகத்தில் முதல் முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்? |
Answer |
நாடக உலகின் இமய மலை என்று போற்றப்பட்டவர் யார்? |
Answer |
திருவிழா நகர் கோயில் நகர் என்று சிறப்பிக்கப்படும் நகரம் எது? |
Answer |
தமிழ் நாடக மறுமலர்ச்சித் தந்தை என நாடக உலகில் அழைக்கப்படுபவர் யார்? |
Answer |
பெயர் சொற்களையும், வினைச் சொற்களையும் எத்தனை பால்களாக பிரிக்கலாம்? |
Answer |
குறைந்து வரும் உகரம், இகரம் ஆகியவற்றின் மாத்திரை |
Answer |
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர் யார்? |
Answer |
உலகம் தட்டை இல்லை உருண்டையானது என்று சரியாக எந்த நூற்றாண்டில் கணிக்கப்பட்டது? |
Answer |