பரஞ்சொதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது?
வரகுண பாண்டியனுக்கு
தருமிக்கு
சமண முனிவருக்கு
சிவபெருமானுக்கு
பரஞ்சொதியாரின் திருவிளையாடல் புராண கூற்றின்படி தண்டமிழ் பாடல் யாருக்கு அளிக்கப்பட்டது?
சூரியனிடம் இருந்து ஒளி பெற்று ஒளிவிடக் கூடியவற்றை எப்படி அழைத்தனர்? |
Answer |
"திங்களை பாம்பு கொண்டற்று"- என்ற குறள் எதை குறிப்பிடுகிறது? |
Answer |
திரு.வி.க. பிறந்த ஊர் எது? |
Answer |
சீவக சிந்தாமணியை எழுதியவர் யார்? |
Answer |
திரு.வி.க. இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை? |
Answer |
ஆய்தம் எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது. |
Answer |
"முத்தே பவளமே"- என்ற வாழ்த்துப் பாடல் எந்த நூலில் இடம் பெற்றது? |
Answer |
அறவுரைக் கோவை என்று அழைக்கப்படுவது எது? |
Answer |
முதல் எழுத்துக்களின் எண்ணிக்கை |
Answer |
குற்றியலுகரத்துக்கு எத்தனை மாத்திரை |
Answer |