பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும்
பலவின்பால்
ஒன்றன்பால்
பலர்பால்
ஆண்பால்
பல ஆடவர்களையும் பல பெண்களையும் தொகுதியாக குறிப்பது____________எனப்படும்
ஆண்பால்,பெண்பால்,பலர்பால் ஆகியவை எந்த திணைக்குரியவை? |
Answer |
எண் எத்தனை வகைப்படும்? |
Answer |
ஒரே பொருளை குறிக்கும் சொல்____________ எனப்படும் |
Answer |
263 வல்லின மெய்கள்மேல் ஊர்ந்த உகரமானது ஆய்த எழுத்தை தொடர்ந்து வந்தால் அவற்றுக்கு என்ன பெயர்? |
Answer |
ஒன்றுக்கு மேற்பட்ட பல பொருட்களை குறிக்கும் சொல் __________ எனப்படும் |
Answer |
மொழியில் சொற்களை வழங்கும் நிலைக்கு __________என்று பெயர் |
Answer |
இடம் எத்தனை வகைப்படும்? |
Answer |
தன்மைப் பெயர்களும், முன்னிலைப் பெயர்களும் __________ பெயர்களாகும் |
Answer |
தாராசுரம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது? |
Answer |
திணை பால் எண் ஆகியவற்றை உணர்த்தி வந்தால் அது என்ன பெயர்? |
Answer |