உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?
5 எழுத்து
7 எழுத்து
10 எழுத்து
12 எழுத்து
உயிர்க் குறில் எழுத்துகள் எத்தனை?
சொற்களின் இடையில் மெய்யெழுத்தோடு மற்றொரு மெய்யெழுத்து சேர்ந்து வருவது |
Answer |
ஒரு குறித்த மெய்யுடன் வேறு மெய்யெழுத்து நின்று மயங்குதல்_________எனப்படும் |
Answer |
சொற்கள் எத்தனை வகைப்படும்? |
Answer |
எல்லாருக்கும் பொருள் விளங்கும் வகையில் இயல்பாய் அமைந்த தமிழ்ச் சொல்லுக்கு பெயர் என்ன? |
Answer |
இயற்சொல் எத்தனை வகைப்படும்? |
Answer |
கற்றவருக்கு மட்டுமே விளங்கக் கூடியனவாய் இருப்பவை |
Answer |
திரிசொல் எத்தனை வகைப்படும் |
Answer |
திரிந்தும் திரியாமலும் தமிழ் மொழியில் வந்து வழங்குமானால் அவை_______ |
Answer |
ஒருவர் நேரே கூறுவதுபோல கூறுவது |
Answer |
வேளாண் பல்கலைக் கழகம் உள்ள இடம்? |
Answer |