Easy Tutorial
For Competitive Exams

9, 6, 7, 8, 5 மற்றும் X ஆகியவற்றின் சராசரி 8 எனில் Xன்
மதிப்பு காண்க.

25
15
12
13
Additional Questions

பின்வரும் சமன்பாட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள கூட்டல் பண்பு
$\dfrac{4}{9}+\left(\dfrac{7}{8}+\dfrac{1}{2}\right)$ = $\left(\dfrac{4}{9}+\dfrac{7}{8}\right) + \dfrac{1}{2}$

Answer

2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்?

Answer

1, 8, 27, 64 _____ தொடரின் அடுத்த மூன்று எண்கள் யாது?

Answer

3a-b-லிருந்து 2a-b ஐக் கழிக்க _______ கிடைக்கும்

Answer

$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______

Answer

பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.

Answer

இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?

Answer

ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள்

Answer

x-y என்ற இரண்டு பகா எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 77 (x>y) எனில் 2y-x-ன் மதிப்பு

Answer

ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும்
கோணங்களின் எண்ணிக்கை.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us