Easy Tutorial
For Competitive Exams

25-இன் காரணிகளின் கூட்டுத்தொகை

7
6
36
31
Additional Questions

1,02,35007 ஆகிய எண்களிலிருந்து பெறத்தக்க மிகப்பெரிய, மிகச் சிறிய எண்களின் 2-ன் இடமதிப்பின் வித்தியாசம்?

Answer

ஒரு நீர்முழ்கிக் கப்பல் கடல் மட்டத்திலிருந்து 8 மீ கீழே உள்ளது. ஆழ்கடல் மூழ்குபவர் கடல் மட்டத்திலிருந்து 5 மீ அடியில் உள்ளார். ஒரு வானூர்தி கடல் மட்டத்திலிருந்து 100 மீ மேலே உள்ளது எனில், கீழ்க்கண்டவற்றில் எது இரண்டிற்கு நடுவே உள்ளது?

Answer

ஐந்து வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட
வெப்பநிலை அளவீடுகள் 20°C, 10°C,-15°C -1°Cமற்றும் 2°C
இவற்றுள் எது 0°C-க்கு அருகில் உள்ளது?

Answer

p, q என்பவை இரு முழுக்கள். அதில் p, qவின் முன்னி எனில்P-Qன் மதிப்பு

Answer

பின்வரும் கோவைகளில் எதன் மதிப்பு 20க்கு சமம்.
I) -4x5
II) -32+10-(-2)
III)-6×2 (-2X-4)
IV)5x (+2+ (-3))X4

Answer

பின்வருவனவற்றில் எதன் மதிப்பு -3 ஆக இருக்காது?

Answer

பின்வரும் மிகச்சிறிய எந்த ஐந்து இலக்க எண் 3, 5, 8, 12 ஆல்
வகுக்க மீதி 2ஐத் தரும்.

Answer

இரண்டு எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 4125, மீப்பெரு
பொதுவகுத்தி 25. ஒரு எண் 375 எனில் இரண்டாவது எண்முதல்
எண்ணை விட எவ்வளவு குறைவாக இருக்கும்?

Answer

ஒரே ஒரு காரணிமட்டுமே இருக்கும் எண்களின் எண்ணிக்கை

Answer

கீழ்க்காணும் படத்தில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us