Easy Tutorial
For Competitive Exams

இரண்டு எண்களின் மீச்சிறு பொதுமடங்கு 4125, மீப்பெரு
பொதுவகுத்தி 25. ஒரு எண் 375 எனில் இரண்டாவது எண்முதல்
எண்ணை விட எவ்வளவு குறைவாக இருக்கும்?

100
50
75
25
Additional Questions

ஒரே ஒரு காரணிமட்டுமே இருக்கும் எண்களின் எண்ணிக்கை

Answer

கீழ்க்காணும் படத்தில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி

Answer

பின் வருவனவற்றில் மிகச் சிறிய பின்னம்

Answer

1$\dfrac{5}{11}$ லிருந்து அதன் தலை கீழியைக் கழித்தால் கிடைப்பது

Answer

ஒரு கூடையிலுள்ள 25 பழங்களில் 5 ஆரஞ்சுப் பழங்கள் எனில்அரஞ்சு பழங்களின் சதவீதம்

Answer

1 $\div \dfrac{5}{7}$ × 6$\dfrac{3}{10}$ - $\dfrac{2}{7}$

Answer

அடுக்கு அல்லது படியை ஒன்றாகக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளால் ஆன சமன்பாட்டை _______ என்கிறோம்.

Answer

நீளம் 5 செ.மீ மற்றும் அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவை காண்க?

Answer

இரண்டு மிகப்பெரிய சூரிய கிரகணங்கள் 1991, மற்றும் 1992ல் ஏற்பட்டது. 1991-ல் இக்கிரகணம் 6$\dfrac{5}{6}$ நிமிடம் நீடித்தது. 1992ல்
5$\dfrac{1}{3}$ நிமிடம் நீடித்தது. 1991 ஆம் வருட கிரகணம் எவ்வளவு அதிக நேரம் நீடித்தது?

Answer

$\dfrac{5}{3}$ + 25 = ________

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us