இரண்டு மிகப்பெரிய சூரிய கிரகணங்கள் 1991, மற்றும் 1992ல் ஏற்பட்டது. 1991-ல் இக்கிரகணம் 6$\dfrac{5}{6}$ நிமிடம் நீடித்தது. 1992ல்
5$\dfrac{1}{3}$ நிமிடம் நீடித்தது. 1991 ஆம் வருட கிரகணம் எவ்வளவு அதிக நேரம் நீடித்தது?
1 $\dfrac{5}{7}$ நிமிடம்
1 $\dfrac{1}{2}$ நிமிடம்
1 $\dfrac{1}{3}$ நிமிடம்
1 $\dfrac{2}{3}$ நிமிடம்
Additional Questions
$\dfrac{5}{3}$ + 25 = ________ |
Answer |
3$\dfrac{3}{2} \div \dfrac{8}{3}$ = ______ |
Answer |
பெட்டிக்கு எத்தனை பக்கங்கள் உள்ளன? |
Answer |
$11^3$ - இன் மதிப்பு |
Answer |
(x-1) என்பது $x^2-5x^2$-x-5ன் ஒரு காரணி எனில் மற்ற காரணிகள் பரப்பளவு |
Answer |
500 செ.மீ. + 50மீ+5கி.மீ. = |
Answer |
$5a^2b^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________ |
Answer |
ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6 அந்த எண்ணிலிருந்து 18-ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் _______ |
Answer |
11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் கணக்கிடு. |
Answer |
ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்? |
Answer |