ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6 அந்த எண்ணிலிருந்து 18-ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் _______
51
24
33
42
Additional Questions
11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் கணக்கிடு. |
Answer |
ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்? |
Answer |
மதிப்பு காண்: $(3^{-1}+4^{-1}+5^{-1})^0$ |
Answer |
$2^x$= 16 எனில் x-ன் மதிப்பு |
Answer |
250 உடன் எந்த எண்ணைப் பெருக்கினால் அவ்வெண் |
Answer |
ஒரு சதுரத்தின் பரப்பளவு 441 சதுரமீட்டர்கள் எனில் அச்சதுரத்தின் |
Answer |
Зx-у, 2y-2х, х+y காண்க. |
Answer |
1 என்ற எண் ஒரு |
Answer |
மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் |
Answer |
$3x^2$-$7y^2$+9 லிருந்து $2x^2$+$2y^2$-6 ஐக் கழிக்க |
Answer |