Зx-у, 2y-2х, х+y காண்க.
1 என்ற எண் ஒரு |
Answer |
மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் |
Answer |
$3x^2$-$7y^2$+9 லிருந்து $2x^2$+$2y^2$-6 ஐக் கழிக்க |
Answer |
$7x^2-14x^2y+14xy^2$-5 என்ற பல்லுறுப்புக் கோவையில் $x^2$y-ன் கெழு ________ |
Answer |
$x^2-5x^2y^3+30x^3y^4$-576xy என்ற பல்லுறுப்புக் கோவையின் படி யாது? |
Answer |
கீழ்க்கண்டவற்றுள் எது ஒருறுப்பு கோவை இல்லை |
Answer |
2/3 க்கு சமமில்லாத பின்னம் |
Answer |
மேரி நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில் அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க |
Answer |
சதுரத்தின் சுற்றளவு 48 செமீ ஒரு செவ்வகத்தின் பரப்பளவு சதுரத்தின் பரப்பளவை விட 4 செமீ குறைவாக உள்ளது . செவ்வகத்தின் நீளம் 14 செமீ எனில் செவ்வகத்தின் சுற்றளவு |
Answer |
ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் $130^\circ, 140^\circ$, எனில் மூன்றாவது வெளிக்கோணம் |
Answer |