2/3 க்கு சமமில்லாத பின்னம்
மேரி நந்தினியின் வயதைப் போல் மும்மடங்கு மூத்தவர் 10 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் கூடுதல் 80 ஆக இருக்கும் எனில் அவர்களின் தற்போதைய வயதினைக் காண்க |
Answer |
சதுரத்தின் சுற்றளவு 48 செமீ ஒரு செவ்வகத்தின் பரப்பளவு சதுரத்தின் பரப்பளவை விட 4 செமீ குறைவாக உள்ளது . செவ்வகத்தின் நீளம் 14 செமீ எனில் செவ்வகத்தின் சுற்றளவு |
Answer |
ஒரு முக்கோணத்தின் இரு வெளிக்கோணங்கள் $130^\circ, 140^\circ$, எனில் மூன்றாவது வெளிக்கோணம் |
Answer |
அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5- வீதம் அதற்கு செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க |
Answer |
2.8 செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க. |
Answer |
ஓர் அரை வட்டத்தின் பரப்பளவு 84 செமீ எனில் அவ்வட்டத்தின் பரப்பளவு |
Answer |
ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ.50,000/-ற்கு வாங்கினார் இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது ஓராண்டிற்குப்பின் இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் |
Answer |
ஒர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்? |
Answer |
ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்? |
Answer |
ஒருவர் தன்னிடம் உள்ள 4மீ, 2செ.மீ, 2e, 16செ.மீ, 7மீ, 25 செ.மீ நீளமுள்ள கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு? |
Answer |