Easy Tutorial
For Competitive Exams

அரை வட்ட வடிவிலான பூங்காவின் ஆரம் 21மீ. ஒரு மீட்டருக்கு ரூ.5- வீதம் அதற்கு செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க

Rs.600
Rs.540
Rs.330
Rs.510
Additional Questions

2.8 செமீ ஆரம் கொண்ட அரை வட்டத்தின் சுற்றறளவு காண்க.

Answer

ஓர் அரை வட்டத்தின் பரப்பளவு 84 செமீ எனில் அவ்வட்டத்தின் பரப்பளவு

Answer

ஒருவர் மோட்டார் சைக்கிளை ரூ.50,000/-ற்கு வாங்கினார் இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 8% வீதம் குறைகின்றது ஓராண்டிற்குப்பின் இதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்

Answer

ஒர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?

Answer

ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்?

Answer

ஒருவர் தன்னிடம் உள்ள 4மீ, 2செ.மீ, 2e, 16செ.மீ, 7மீ, 25 செ.மீ நீளமுள்ள கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு?

Answer

கோடிட்ட இடங்களை நிரப்புக
4000 கிராம் ____________. கிகி

Answer

ஒரு குடுவையில் உள்ள அமிலத்தின் அளவு 250 மி.லி எனில் 20 குடுவைகளில் எத்தனை லிட்டர் அமிலம் இருக்கும்?

Answer

ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

Answer

நள்ளிரவு 9.15 பி.ப.க்கு இணையான ரயில்வே நேரம்?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us