ஒர் ஆண் ஒரு வேலையை 4 நாட்களில் செய்து முடிப்பார். ஆனால் ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். இவ்விருவரும் சேர்ந்து வேலை செய்தால், அவ்வேலையை எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
ஒரு மகிழுந்து ஒரு லிட்டர் பெட்ரோலில் 20 கி.மீ ஓடுகிறது.அந்த மகிழுந்து 2% லிட்டர் பெட்ரோலில் எவ்வளவு தூரத்தைக்கடக்கும்? |
Answer |
ஒருவர் தன்னிடம் உள்ள 4மீ, 2செ.மீ, 2e, 16செ.மீ, 7மீ, 25 செ.மீ நீளமுள்ள கம்பிகளையும் ஒரே கம்பியாக இணைத்தால் கிடைக்கும் கம்பியின் நீளம் எவ்வளவு? |
Answer |
கோடிட்ட இடங்களை நிரப்புக |
Answer |
ஒரு குடுவையில் உள்ள அமிலத்தின் அளவு 250 மி.லி எனில் 20 குடுவைகளில் எத்தனை லிட்டர் அமிலம் இருக்கும்? |
Answer |
ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்? |
Answer |
நள்ளிரவு 9.15 பி.ப.க்கு இணையான ரயில்வே நேரம்? |
Answer |
ஒரு ஆப்பிள்களின் விலை ரூபாய் 20 எனில் 12 ஆப்பிள்களின் |
Answer |
கால இடைவேளையை கணக்கிடுக? 6.45 மு.ப முதல் 5.30 பி.ப. |
Answer |
இயல் எண்களில் இரட்டை எண்களின் பின்ன அளவு எவ்வளவு? |
Answer |
எந்த ஒரு _______ அவற்றின் மூலைவிட்டங்களை இணைக்கும் |
Answer |