Easy Tutorial
For Competitive Exams

3$\dfrac{3}{2} \div \dfrac{8}{3}$ = ______

$\dfrac{11}{16}$
1$\dfrac{11}{16}$
2$\dfrac{11}{16}$
$\dfrac{1}{15}$
Additional Questions

பெட்டிக்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

Answer

$11^3$ - இன் மதிப்பு

Answer

(x-1) என்பது $x^2-5x^2$-x-5ன் ஒரு காரணி எனில் மற்ற காரணிகள் பரப்பளவு

Answer

500 செ.மீ. + 50மீ+5கி.மீ. =

Answer

$5a^2b^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________

Answer

ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6 அந்த எண்ணிலிருந்து 18-ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் _______

Answer

11 பேனாக்களின் அடக்கவிலை 10 பேனாக்களின் விற்ற விலைக்கு சமம் எனில் இலாபம் அல்லது நட்ட சதவீதத்தைக் கணக்கிடு.

Answer

ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்?

Answer

மதிப்பு காண்: $(3^{-1}+4^{-1}+5^{-1})^0$

Answer

$2^x$= 16 எனில் x-ன் மதிப்பு

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us