Easy Tutorial
For Competitive Exams

அடுக்கு அல்லது படியை ஒன்றாகக் கொண்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாறிகளால் ஆன சமன்பாட்டை _______ என்கிறோம்.

நேரியல்சமன்பாடு கிடைக்கும்.
இருபடிச் சமன்பாடு
முப்படிச் சமன்பாடு
இவை எதுவுமில்லை
Additional Questions

நீளம் 5 செ.மீ மற்றும் அகலம் 3 செ.மீ உள்ள செவ்வகத்தின் சுற்றளவை காண்க?

Answer

இரண்டு மிகப்பெரிய சூரிய கிரகணங்கள் 1991, மற்றும் 1992ல் ஏற்பட்டது. 1991-ல் இக்கிரகணம் 6$\dfrac{5}{6}$ நிமிடம் நீடித்தது. 1992ல்
5$\dfrac{1}{3}$ நிமிடம் நீடித்தது. 1991 ஆம் வருட கிரகணம் எவ்வளவு அதிக நேரம் நீடித்தது?

Answer

$\dfrac{5}{3}$ + 25 = ________

Answer

3$\dfrac{3}{2} \div \dfrac{8}{3}$ = ______

Answer

பெட்டிக்கு எத்தனை பக்கங்கள் உள்ளன?

Answer

$11^3$ - இன் மதிப்பு

Answer

(x-1) என்பது $x^2-5x^2$-x-5ன் ஒரு காரணி எனில் மற்ற காரணிகள் பரப்பளவு

Answer

500 செ.மீ. + 50மீ+5கி.மீ. =

Answer

$5a^2b^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________

Answer

ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 6 அந்த எண்ணிலிருந்து 18-ஐ கழித்தால் இலக்கங்கள் இடம் மாறும் எனில் அந்த எண் _______

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us