சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில் அதன் சுற்றளவு யாது?
70 செ.மீ
80 செ.மீ
50 செ.மீ
16 செ.மீ
சதுரத்தின் பக்கம் 20 செ.மீ எனில் அதன் சுற்றளவு யாது?
$138^\circ$ என்பது ஒரு __________கோணம் ஆகும். |
Answer |
$40^\circ$ என் நிரப்பு கோணம் __________ |
Answer |
வாரங்களாக மாற்றுக:- 175 நாட்கள் |
Answer |
$2^{2X-1}$ : $8^{3-X}$ எனில் x-ன் மதிப்பு |
Answer |
மூன்று புள்ளிகள் ஒரே நேர்கோட்டில் அமைந்தால் அதனை _____ என்கிறோம் |
Answer |
$x^2$+6x+8ன் காரணிகள் யாவை? |
Answer |
ஒரு கோணமும் அதன் மிகைநிரப்பியும் சமம் எனில் அக்கோணம் யாது? |
Answer |
கொடுக்கப்பட்ட இரண்டு புள்ளிகள் வழியே ______________கோடு வரையலாம் |
Answer |
பூச்சியத்தை மற்ற எந்த ஒரு முழு உடன் பெருக்கக் கிடைப்பது |
Answer |
$15^2$ ன் மதிப்பு |
Answer |