இருஎண்களின் கூடுதல் 60, அவற்றுள் பெரிய எண்ணானது சிறிய எண்ணைப் போல் 4 மடங்கு எனில் அவ்வெண்களைக் காண்க.
இரு எண்கள் 53 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்களைக் காண்க. |
Answer |
2 ரூபாய் 70 பைசாவில் 15 பைசா எத்தனை சதவீதம்? |
Answer |
300ஐ விட 15% குறைவான எண்ணைக் காண்க. |
Answer |
மாத வருமானம் ரூ.20,000 பெறும் நபர் ஒருவர் ஒவ்வொரு மாதமும் ரூ.3000ஐ சேமிப்பு செய்கின்றார். எனில் அவருடைய மாதச் சேமிப்புச் சதவீதம் |
Answer |
ஒரு வகுப்பு மாணவர்களில் 25% நடந்தும், 65% பேர் சைக்கிளிலும் மீதியுள்ளோர் பள்ளிப்பேருந்திலும் பள்ளிக்கு வருகின்றனர் எனில் பள்ளிப் பேருந்தில் வருகின்றவர்களின் சதவீதம் யாது? |
Answer |
ஜோதிகா ஆங்கிலத்தில் 50க்கு 35 மதிப்பெண்களும் கணக்கில் 30க்கு 27 மதிப்பெண்களும் பெற்றார். அவர் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றார்? |
Answer |
ஓர் ஆடையின் விலை ரூ.2100லிருந்து ரூ.2520 ஆக அதிகரிக்கின்றது எனில் அதிகரிப்பு சதவீதம் யாது? |
Answer |
ஒரு ஸ்கூட்டியை ரூ.13,600க்கு விற்பனை செய்யும் போது 15% நட்டம் ஆகிறது எனில் அதன் அடக்க விலை என்ன? |
Answer |
ஒரு புத்தகத்தின் விலையில் 10% தள்ளுபடி செய்தாலும் ஒரு வியாபாரிக்கு 10% லாபம் கிடைக்கின்றது. அப்புத்தகத்தில் குறித்த விலை ரூ.220 எனில், அதன் அடக்க விலை |
Answer |
விற்பனை வரியுடன் ஒரு குளிர்சாதன கருவியின் மொத்த விலை ரூ.14,500. குளிர்சாதன கருவியின் விலை ரூ.13,050 எனில் விற்பனை வரி விகிதத்தைக் காண். |
Answer |