Easy Tutorial
For Competitive Exams

$a^2b^2c^3$ ஐ $abc^2$ ஆல் பெருக்க கிடைப்பது ______

$a^2b^3c^5$
$a^3b^3c^6$
$a^2b^2c^5$
$a^2b^2c^2$
Additional Questions

$5a^2b^2^2$ ஐ 15abc ஆல் வகுக்கக் கிடைப்பது__________

Answer

பூஜ்ஜியமற்ற இரு எண்களின் பெருக்கற்பலன் `l` ஆக இருந்தால்
அந்த எண்கள் ஒன்றுக்கொன்று ______ என அழைக்கப்படும்.

Answer

இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?

Answer

$\dfrac{1}{10}$ × $\dfrac{1}{3}$ க்கு சமமானது

Answer

ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்?

Answer

$11^3$ - இன் மதிப்பு

Answer

ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள்

Answer

ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும்
கோணங்களின் எண்ணிக்கை.

Answer

கொடுக்கப்பட்ட விவரங்களை ஏறுவரிசை (அ) இறங்கு வரிசை
யின் வரிசைப்படுத்தும் பொழுது கிடைக்கும் மைய மதிப்பு ________________
எனப்படும்.

Answer

10% வருட வட்டி வீதத்தில் 2% தரும் அசல் தொகையைக் காண்க.

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us