இரு விகிதமுறு எண்களின் கூடுதல் 1, அவற்றில் ஒரு எண் 520 எனில் மற்றொரு எண் யாது?
3/4
10/20
5/20
1/4
Additional Questions
$\dfrac{1}{10}$ × $\dfrac{1}{3}$ க்கு சமமானது |
Answer |
ஒரு வண்டி2.4லி. பெட்ரோலில் 55.2 கி.மீ. தூரத்தைக் கடக்கிறது. 1 லிட்டர்பெட்ரோலில் அவ்வண்டி எவ்வளவு தூரத்தைக் கடக்கும்? |
Answer |
$11^3$ - இன் மதிப்பு |
Answer |
ஒரு குறுக்குவெட்டி ஏதேனும் இரு கோடுகளை வெட்டும்போது அந்த இரு கோடுகள் |
Answer |
ஒரு குறுக்குவெட்டி இரு கோடுகளை வெட்டும்போது ஏற்படும் |
Answer |
கொடுக்கப்பட்ட விவரங்களை ஏறுவரிசை (அ) இறங்கு வரிசை |
Answer |
10% வருட வட்டி வீதத்தில் 2% தரும் அசல் தொகையைக் காண்க. |
Answer |
பின்வருவனவற்றுள் எது மிகச் சிறிய எண்? |
Answer |
பின்வரும் வரிசை ஜோடியில் சார்பகா எண்ணைக் கண்டுபிடி? |
Answer |
மிகச்சிறிய எட்டு இலக்க எண்ணில் மூன்று இலக்கங்கள் வெவ்வேறாக இருப்பின் அதை இவ்வாறு வாசிக்கலாம்? |
Answer |