Easy Tutorial
For Competitive Exams

நீரில் ஒளியின் திசைவேகம்

3 x 108 மீட்டர்/வினாடி
1.24 x108 மீட்டர்/வினாடி
2.25 x108 மீட்டர்/வினாடி
1.96 x108 மீட்டர்/வினாடி
Additional Questions

கண்ணிற்குள் வந்தடையும் ஒளியின் அளவைக் கட்டுப்படுத்துவது

Answer

விழிக்கோளம் (மனிதனின் கண்ணில்) எத்தனை அடுக்குகளால் ஆனது?

Answer

விழி லென்சுக்கும் விழி வெண் படலத்திற்கும் இடையே உள்ளது

Answer

ரேடியோ கதிர்களை பூமிக்கு திருப்பி அனுப்பும் வளிமண்டல படலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது

Answer

பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது

Answer

பேனாவின் முனை பிளவுபட்டு இருப்பதின் தத்துவம்

Answer

கீழ்க்காணும் அறிக்கைகளை கவனிக்க
துணிபுரை [A]:செயற்கைக்கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்
காரணம்(R) : புவியினால் ஏற்படும் ஈர்ப்பு விசையானது மையநோக்கு விசைக்கு சமமாகும்.

Answer

தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்குள்ளது?

Answer

இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது?

Answer

தொடர்ச்சியான இடைவெளியில் வான்வெளிப் பகுதிகளில் இருந்து வரும் சைகைகள் எவ்வாறு அழைக்ழைக்கப் படுகின்றன

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us