Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்காணும் அறிக்கைகளை கவனிக்க
துணிபுரை [A]:செயற்கைக்கோளினுள் இருக்கும் ஒரு மனிதன் எடையற்றவனாக உணர்கிறான்
காரணம்(R) : புவியினால் ஏற்படும் ஈர்ப்பு விசையானது மையநோக்கு விசைக்கு சமமாகும்.

A சரி ஆனால் R தவறு
A தவறு ஆனால் R சரி
A மற்றும் R சரியானவை (R),[A] -க்கு சரியான விளக்கம்
A மற்றும் R சரியானவை (R),[A]-க்கு சரியான விளக்கம் அல்ல
Additional Questions

தேசிய இயற்பியல் ஆய்வகம் எங்குள்ளது?

Answer

இந்திய வானியற்பியல் நிறுவனம் எங்குள்ளது?

Answer

தொடர்ச்சியான இடைவெளியில் வான்வெளிப் பகுதிகளில் இருந்து வரும் சைகைகள் எவ்வாறு அழைக்ழைக்கப் படுகின்றன

Answer

மின்சுமையின் SI அலகு

Answer

புகைப்படக் கருவியின் எந்தப்பகுதி மனித கண்ணின் ஒளித்திரைக்கு இணையானது

Answer

மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது

Answer

ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது ஏனெனில் ,

Answer

கீழ்க்கண்டவற்றை அளைநீளத்தின்படி இறங்கு வரிசையில் தருக.
(நீளத்தில் இருந்து குறைவாக)
1. அகச்சிவப்பு
2.புற ஊதா
3. காமாக் கதிர்கள்
4. மைக்ரோ அலைகள்

Answer

மின் விளக்கு உடையும் பொழுது அதிலிருந்து மெல்லிய ஓசை உருவாவதற்கு காரணம்

Answer

பெர்னெளலிதத்துவத்தின்படி மாறிலியாக இருப்பது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us