பெர்னெளலிதத்துவத்தின்படி மாறிலியாக இருப்பது
|
Answer
|
அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான் களாக கிராபைட் மற்றும் கடின நீராகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் தணிப்பான்களின் பணிகள்
|
Answer
|
கடத்தி என்பதற்கு ஒர் உதாரணம்
|
Answer
|
மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை தோற்றுவிப்பதற்கு காரணம்
|
Answer
|
பொருத்துக
அலைகளின் வகைகள் | பயன்பாடு | a)இயந்திர அலைகள் | 1.லேசர் அறுவைசிகிச்சையில் | b)மின்காந்தஅலைகள் | 2.ஒலியியல் ரேடார் | c)குறுக்கலைகள் | 3.எலக்ட்ரான் நுண்ணோக்கி | d)நெட்டலைகள் | 4.இசைக்கருவி |
|
Answer
|
பொருத்துக
மின்காந்த கதிர்வீச்சின் வகை | அலைநீளம் | a)ரேடியோ அலைகள் | 1) 4 X 10-7 to 7 X 10-7 m | b)புறஊதா கதிர்கள் | 2) 10-11 to 10-9 m | c)புலப்படும் ஒளி | 3)10-6 to 10-3 m | d)X - கதிர்கள் | 4) 10-3 to 105m | | 5) 10-9 to 10-7 m |
|
Answer
|
உடலிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப்பொருத்தது
|
Answer
|
மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
|
Answer
|
கீழ் கண்டவற்றுள் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
|
Answer
|
பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியாகப் பொருத்தி கீழே கொடுத்திருக்கும் தொகுப்பினைப் பயன்படுத்திவிடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
a)மின்தேக்குத்திறன் | 1.ஒம் | b)மின்னோட்டம் | 2.பாரடே | c)மின் அழுத்த விசை | 3 ஆம்பியர் | d)மின் தடை | 4.வோல்ட் |
|
Answer
|