பொருத்துக
மின்காந்த கதிர்வீச்சின் வகை | அலைநீளம் | a)ரேடியோ அலைகள் | 1) 4 X 10-7 to 7 X 10-7 m | b)புறஊதா கதிர்கள் | 2) 10-11 to 10-9 m | c)புலப்படும் ஒளி | 3)10-6 to 10-3 m | d)X - கதிர்கள் | 4) 10-3 to 105m | | 5) 10-9 to 10-7 m |
|
Answer
|
உடலிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் கதிர்களின் அளவு எதைப்பொருத்தது
|
Answer
|
மனித உடலில் இரைப்பை ஏற்படுத்தும் மின்னோட்டத்தின் அளவு
|
Answer
|
கீழ் கண்டவற்றுள் எந்த தன்மைகளின் சேர்க்கை ஒரு சமையல் கலத்திற்கு பெரிதும் விரும்பப்படுகிறது?
|
Answer
|
பட்டியல் 1 மற்றும் பட்டியல் 2 ஆகியவற்றை சரியாகப் பொருத்தி கீழே கொடுத்திருக்கும் தொகுப்பினைப் பயன்படுத்திவிடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
a)மின்தேக்குத்திறன் | 1.ஒம் | b)மின்னோட்டம் | 2.பாரடே | c)மின் அழுத்த விசை | 3 ஆம்பியர் | d)மின் தடை | 4.வோல்ட் |
|
Answer
|
ஒரு மனிதர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றில் தன் முழு உருவத்தை பார்க்க,கண்ணாடியின் குறைந்த அளவு நீளம் அவர் உயரத்துடன் ஒப்பிடும்போது
|
Answer
|
பின்வருவனவற்றுள் எது சரியாக இணைக்கப்பட்டுள்ளது?
|
Answer
|
விண்வெளி வீரர் விண்வெளியில் நடக்கும்போது தன்னுடைய திசையை எவ்வாறு மாற்றுவார் ?
|
Answer
|
பொருளின் அளவுக்கான அலகு
|
Answer
|
ஒளி வெற்றிடத்தில் ஒரு வினாடியில் பரவும் தூரம்
|
Answer
|