Easy Tutorial
For Competitive Exams

மின்சுமையின் SI அலகு

ஹென்றி
ஆம்பியர்
வோல்ட்
கூலும்
Additional Questions

புகைப்படக் கருவியின் எந்தப்பகுதி மனித கண்ணின் ஒளித்திரைக்கு இணையானது

Answer

மின்கட்டுப்படுத்தி எதில் மின்தடுப்பானாக பயன்படுகிறது

Answer

ஒரு வாகனம் கடந்து செல்லும்போது, தொலைக்காட்சி ஒளிபரப்பு சிதைவுறுகிறது ஏனெனில் ,

Answer

கீழ்க்கண்டவற்றை அளைநீளத்தின்படி இறங்கு வரிசையில் தருக.
(நீளத்தில் இருந்து குறைவாக)
1. அகச்சிவப்பு
2.புற ஊதா
3. காமாக் கதிர்கள்
4. மைக்ரோ அலைகள்

Answer

மின் விளக்கு உடையும் பொழுது அதிலிருந்து மெல்லிய ஓசை உருவாவதற்கு காரணம்

Answer

பெர்னெளலிதத்துவத்தின்படி மாறிலியாக இருப்பது

Answer

அணுக்கரு உலைகளில் பொதுவான இரண்டு தணிப்பான் களாக கிராபைட் மற்றும் கடின நீராகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தணிப்பான்களின் பணிகள்

Answer

கடத்தி என்பதற்கு ஒர் உதாரணம்

Answer

மழைக்காலங்களில் நீரின் மேல் மெல்லிய எண்ணெய் திவலைகள் பல நிறங்களை
தோற்றுவிப்பதற்கு காரணம்

Answer

பொருத்துக

அலைகளின் வகைகள்பயன்பாடு
a)இயந்திர அலைகள்1.லேசர் அறுவைசிகிச்சையில்
b)மின்காந்தஅலைகள்2.ஒலியியல் ரேடார்
c)குறுக்கலைகள்3.எலக்ட்ரான் நுண்ணோக்கி
d)நெட்டலைகள்4.இசைக்கருவி

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us