Easy Tutorial
For Competitive Exams

ஒரு எளிய எந்திரத்தின் எந்திராலாபம் மற்றும் திசைவேக விகிதம் முறையே 4 மற்றும் 8 எனில்,
அதன் பயனுறுதிறன்

32%
2%
50%
100%
Additional Questions

பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் உள்ள நாடு

Answer

கூம்பு ஒன்றின் அடிப்பகுதியிலிருந்து, அதன் அச்சுக் கோட்டில் ------------தொலைவில் அதன் ஈர்ப்பு மையம் அமையும்?

Answer

ஐன்ஸ்டின் நோபல் பரிசு பெற்றது எதற்காக?

Answer

ஒரு பொருளின் எடை

Answer

அணுக்கருவின் அளவு எந்த அலகால் அளக்கப்படுகிறது

Answer

எந்த மாறா விதியின் மூலம் ராக்கெட் ஒன்று செயல்படுகிறது

Answer

முதலாவது பட்டியலை இரண்டாவது பட்டியலோடு பொருத்தி சரியான விடையை கீழ் குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்

விஞ்ஞானிகண்டுபிடிப்பு
a)கோபர்நிக்கஸ்1. ஜூப்பிடரின் சந்திரன்
b)கெப்ளர்2.புவிஈர்ப்பு விதி
c)கலிலியோ3.சூரியனை மையமாக கொண்ட தோற்றம்
d)நியூட்டன்4. கிரக இயக்கத்தின் விதிகள்

Answer

ஜியொஸ்டேஸ்னரி செயற்கைகோளின் சுற்றுக் காலம்

Answer

கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது

Answer

கிறிஸ்டல் டைனமிக்ஸ்-ஐ கண்டறிந்தவர்

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us