24526.தொலைநோக்கியில் பொருளருகு லென்சாகப் பயன்படுவது
அதிகக் குவியத்துரம் கொண்ட குவிலென்சு
சமதள ஆடி
குறைந்த குவியத்தூரம் கொண்ட குவிலென்சு
குழி லென்சு
24530.ஒரு எளிய எந்திரத்தின் எந்திராலாபம் மற்றும் திசைவேக விகிதம் முறையே 4 மற்றும் 8 எனில்,
அதன் பயனுறுதிறன்
அதன் பயனுறுதிறன்
32%
2%
50%
100%
24532.கூம்பு ஒன்றின் அடிப்பகுதியிலிருந்து, அதன் அச்சுக் கோட்டில் ------------தொலைவில் அதன் ஈர்ப்பு மையம் அமையும்?
3h/4
h/2
h/4
h
24533.ஐன்ஸ்டின் நோபல் பரிசு பெற்றது எதற்காக?
சார்பியல் தத்துவம்
ஒளிமின் விளைவு
தளவிளைவு
ரேடியோ கதிர்வீச்சு
24534.ஒரு பொருளின் எடை
பூமியின் எந்த இடத்திலும் சமம்
துருவங்களில் அதிகம்
பூமத்திய ரேகையில் அதிகம்
சமவெளிப்பகுதிகளைவிட மலைகளின் மேல் அதிகம்
24537.முதலாவது பட்டியலை இரண்டாவது பட்டியலோடு பொருத்தி சரியான விடையை கீழ் குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்
விஞ்ஞானி | கண்டுபிடிப்பு |
---|---|
a)கோபர்நிக்கஸ் | 1. ஜூப்பிடரின் சந்திரன் |
b)கெப்ளர் | 2.புவிஈர்ப்பு விதி |
c)கலிலியோ | 3.சூரியனை மையமாக கொண்ட தோற்றம் |
d)நியூட்டன் | 4. கிரக இயக்கத்தின் விதிகள் |
1 2 3 4
4 3 1 2
3 1 4 2
3 4 1 2
24539.கடல் நீரின் அடர்த்தி எப்பொழுது அதிகரிக்கிறது
ஆழம் மற்றும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது
ஆழம் மற்றும் உப்பின் அளவு குறையும் போது
ஆழம் அதிகரித்தல் மற்றும் உப்பின் அளவு குறைதல்
ஆழம் குறைதல் மற்றும் உப்பின் அளவு அதிகரித்தல்
24541.ஒளி அலைக்கொள்கையை உருவாக்கியவர்
ஐசக் நியூட்டன்
தாமஸ் யங்
ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
கிறிஸ்டியன் ஹியூஜன்ஸ்
24542.கோள்கள் என்பது
நட்சத்திரத்தைச் சுற்றிவரும் பளபளப்பாக உள்ள வான்வெளிப் பொருள்
நட்சத்திரத்தைச் சுற்றிவரும் பளபளப்பற்ற வான்வெளிப் பொருள்
மின்னகூடிய பளபளப்பான வான்வெளிப்பொருள்
மின்னாத பளபளப்பான வான்வெளிப்பொருள்
24543.முழுச் சூரிய கிரகணத்தின் போது சூரியனின் எந்தப்பகுதியை காணமுடிகிறது
கரோனா
குரோமோஸ்பியர்
போட்டோஸ்பியர்
சூரியனின் எந்தப்பகுதியும் தெரிவதில்லை. அது முழுவதும் சந்திரனால் மறைக்கப்படுகிறது