நிலாவின் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
16 மீவி-2
9.81 மீவி-2
274 மீவி-2
11.2 மீவி-2
நிலாவின் பரப்பில் ஈர்ப்பு முடுக்கம்
பொருள்களை வெப்பப்படுத்தும் போது மூலக்கூறுகளின்----------- அதிகரிப்பதால் அப்பொருளின் வெப்பநிலை உயருகிறது. |
Answer |
மூலக்கூறு இயக்கத்தின் சராசரி ஆற்றலைக் குறிப்பது |
Answer |
பாதரசத்தின் கொதிநிலை |
Answer |
ஒரு பொருள் அடையக்கூடிய மிகக் குறைந்த வெப்பநிலை |
Answer |
மனிதனின் இயல்பு வெப்பநிலை |
Answer |
வெப்பநிலை மாறாமல் இருக்கும்போது, குறிப்பிட்ட நிறையுள்ள வாயுவின் அழுத்தம், அதன் பருமனுக்கு எதிர்தகவில் அமையும். இதைக் கூறுவது |
Answer |
நல்லியல்பு வாயு விதிப்படி |
Answer |
வெப்ப ஆற்றலின் அலகு |
Answer |
ஒரு வெப்ப எஞ்சினில் ---------- ஆற்றல் ---------- ஆற்றலாக மாற்றப்படுகிறது |
Answer |
டீசல் எஞ்சினின் அமுக்க வீச்சில் காற்றின் பருமன் -------- அளவிற்கு அமுக்கப்பட்டு அதன் வெப்பநிலை உயர்த்தப்படுகிறது. |
Answer |