கீழ்க்காண்பவற்றுள் நெட்டலைகளின் பண்பானது
(i) அலைபரவும் திசைக்குச் செங்குத்தாக அதிர்வுறும்
(ii) நெருக்கங்களாகவும் நெகிழ்வுகளாகவும் பரவுகின்றன
(iii) ஊடகத்தில் முகடு, அகடுகளாகப் பரவுகின்றன
(iv) ஊடகத்தில் அழுத்த வேறுபாடுகள் இல்லை
இவற்றுள்,
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
(ii) மட்டும்