கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்
சுற்றுப்பாதை விதி
சுற்றுக்கால விதி
பரப்புகளின் விதி
இவற்றுள் ஏதுமில்லை
கெப்ளரின் மூன்றாம் விதியின் மற்றொரு பெயர்
மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி |
Answer |
புவி மையக் கொள்கையை வெளியிட்டவர் |
Answer |
பொது ஈர்ப்பு மாறிலியின்(G) மதிப்பு |
Answer |
தூய நீருக்கும் தூயகண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம் $\theta$ = |
Answer |
மழைத் துளிகள் கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம் |
Answer |
பெரும நெடுக்கத்தைப் பெற, பொருள் எறியப்பட வேண்டிய கோணம் |
Answer |
பாகியல் எண்ணின் அலகு |
Answer |
மூலக்கூறு எல்லையின் வீச்சு |
Answer |
கீழ்கண்டவற்றுள் பாகியல் எண் அதிகம் கொண்டது |
Answer |
திரவம் பாயும் வீதத்தை கணக்கிடப் பயன்படும் கருவி |
Answer |