மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி
வாட் கவர்னர்
வெஞ்சுரி மீட்டர்
பிட்டோ குழாய்
மின் உயர்த்தி
மையவிலக்கு விசையின் அடிப்படையில், எஞ்சின்களின் வேகத்தை கட்டுப்படுத்தப் பயன்படும் கருவி
புவி மையக் கொள்கையை வெளியிட்டவர் |
Answer |
பொது ஈர்ப்பு மாறிலியின்(G) மதிப்பு |
Answer |
தூய நீருக்கும் தூயகண்ணாடிக்கும் இடையேயான தொடுகோணம் $\theta$ = |
Answer |
மழைத் துளிகள் கோள வடிவத்தைப் பெற்றிருப்பதற்கு காரணம் |
Answer |
பெரும நெடுக்கத்தைப் பெற, பொருள் எறியப்பட வேண்டிய கோணம் |
Answer |
பாகியல் எண்ணின் அலகு |
Answer |
மூலக்கூறு எல்லையின் வீச்சு |
Answer |
கீழ்கண்டவற்றுள் பாகியல் எண் அதிகம் கொண்டது |
Answer |
திரவம் பாயும் வீதத்தை கணக்கிடப் பயன்படும் கருவி |
Answer |
அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி என்பது |
Answer |