அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி என்பது
வாயு ஆற்றல் சமன்பாடு
நிறை ஆற்றல் சமன்பாடு
பெர்னெளலி சமன்பாடு
உந்தம் மாறாக் கோட்பாடு
அழுத்த ஆற்றல் + இயக்க ஆற்றல் + நிலைஆற்றல் = மாறிலி என்பது
வெப்ப ஏற்புத் திறனின் அலகு |
Answer |
ஒரு திரவம் ஆவியாகும் போது அதன் வெப்பநிலை |
Answer |
கீழ்கண்டவற்றுள் தன்வெப்ப ஏற்புத்திறன் அதிகம் பெற்றிருப்பது |
Answer |
மழை நாள்களில் ஒப்புமை ஈரப்பதம்-----------ஆகும் |
Answer |
அலுமினியத்தின் நீள் விரிவெண் |
Answer |
அழுத்த சமையற்கலனுள் நீரின் கொதிநிலை சுமார்? |
Answer |
வெப்பநிலைபடுத்திகளில் ஈருலோகத் தகடுகள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன? |
Answer |
ஒரு திரவத்தின் கொதிநிலை மாசுப் பொருள்களை சேர்ப்பதால் |
Answer |
திடப்பொருளின் பருமவிரிவெண் அதன் நீள்விரிவெண்ணின்-----------மடங்கு |
Answer |
பாரஃபின் மெழுகு உருகுவதால் |
Answer |