Easy Tutorial
For Competitive Exams

Fக்கும் Oக்கும் இடையில் பொருளை வைக்கும் போது பிம்பம் பொருளின் பக்கம் கிடைக்கிறது. இத்தத்துவம் எதில் பயன்படுகிறது?

தேடுதல் விளக்கு
காமிரா
உருப்பெருக்கி
பட வீழ்த்தி
Additional Questions

கானல் நீர் தோன்றக் காரணம்

Answer

நம் கண்ணில் விழும் பிம்பங்களை நேரான பிம்பங்களாக காட்டுவது

Answer

கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரி செய்யப் பயன்படுவது

Answer

வைரத்தின் மாறுநிலைக் கோணம்

Answer

நழுவு வளையங்கள் வைக்கப்படும் கருவி

Answer

வீடுகளில்-----------------உருகு நிலை கொண்ட சிறிய காரீயக் கம்பி உருகியாகப் பயன்படுத்தப்படும்.

Answer

2ஓம், 4ஓம், 6ஓம் மின்தடைகள் தொடர் சுற்றில் இணைக்கப்பட்டால் விளைவுறு மின்தடையைானது

Answer

மின்னோட்டத்தின் காந்த விளைவை கண்டுபிடித்தவர்

Answer

தூண்டப்படும் மின்னோட்டத்தின் திசையை அறிய பயன்படுவது

Answer

பட்டுத்துணியால் கண்ணாடித்தண்டு தேய்க்கப்பட்டால் உருவாவது

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us