Easy Tutorial
For Competitive Exams

கீழ்க்கண்டவற்றுள் எது அறை வெப்பநிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது?

குளிர்பானம்
கார்பன்-டை-ஆக்ஸைடு
பால்
கிரிக்கெட் மட்டை
Additional Questions

ஒரு பொருள் ............. நிலையில் இருக்கும் பொழுது அதன் துகள்கள் சிறிதும் நகராமல் உள்ளன?

Answer

நீர் + கரைசல் -> சர்க்கரை கரைசல். இதில், கரைப்பான் மற்றும் கரைபொருள் முறையே:

Answer

திண்மங்களின் மீது அழுத்தத்தைச் செலுத்தும் போது அவற்றின் பருமன்

Answer

கீழ்க்கண்டவற்றுள் நீரில் கரையாதது எது?

Answer

திண்மம் -> வாயு, இந்த நிகழ்வானது

Answer

1 கிலோ என்பது?

Answer

அயோடினை எதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்?

Answer

வாயு -> நீர்மம். இந்நிகழ்வினால் உருவாவது?

Answer

கீழ்க்கண்ட எந்த நிகழ்ச்சியில் பொருளின் பருமன் மிக அதிகமாக அதிகரிக்கிறது

Answer

கீழ்க்கண்டவற்றுள் எது அறை வெப்பநிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது?

Answer
Share with Friends
Privacy Copyright Contact Us